இந்த புகைப்படத்தில்(???)..(நிஜமாவே!! இது ஒரு புகை படம் தான்!! இதுல இருக்கிற அவதாரங்கள்!! சிகரெட்டை கையில் மறைத்து வச்சுருக்குங்க.. இந்த படத்தை எடுக்கும் போது ரூம் முழுதும் மணிரத்தினம் படம் போல புகை தான் நிரம்பியிருந்தது.) இருப்பவர்களில் ஒருவர் தான் தில்லாலங்கடி!!(ரொம்ப முக்கியம்!!:-))
உருப்படாத கும்பல்!!!(இப்போ இந்த கும்பலில் இருப்பவை எல்லாம் சாப்ட்வேர் துறையில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறதுகள்!!)
No comments:
Post a Comment